யாவரும் நலம் – மாதவனின் துனிச்சல், திரு.விகரம் கே . குமாரின் திறமை
நான் என் மனைவியை இந்த திரைப்படத்திற்க்கு அழைத்துச்செல்கிறேன் என்று
கூறி விட்டு, அழைத்துச்செல்லாமல் தனியாக சென்று பார்த்த படம்.
படம் பார்த்துக் கொண்டு இருக்கும் ஓரு கட்டத்தில் மனைவியை அழைத்து
வராதது நல்லதே என்று நினைத்தேன், ஏன் என்றால் திறைக்கதையும் அதை
படமாக்கிய விதம், ஒவ்வொறு நமிடத்திற்க்கும், ஒவ்வொறு திருப்பத்திலும்
டைரக்டர் திரு.விகரம் கே . குமாரின் துனிச்சலாக படமாக்கிய விதம் ,
பல கட்டங்களில் அடுத்தது என்ன , என்ன என்ற எதிர்பார்பை உருவாக்கிய
விதம்.
ஆண்களைவிட பெண்கள் அதிகமாக விரும்பி பார்ப்பார்கள் என்பது
என்னுடைய கருத்து. ஒரு சில வன்முறை காட்சிகளை தவிர, அனைவரும்
பார்க்க கூடிய திரில்லிங்கான நல்ல படம்
* * *