தேசத்தின் வளர்ச்சிக்கான மக்கள் எதிர்பார்க்கும் 7 ஜீவ நதி சட்ட பாலங்கள்
– சமூக ஆர்வலரின் பரிந்துரை
இந்திய அரசியலமைப்பு சட்டம், விதி 51(A) இந்திய குடிமகனின் அடிப்படை கடமையின் கீழ் பரிந்துரைக்கப்படுகிறது.
வரிசை என் . | பாராளுமன்றம் 2014 பரிந்துரை செய்யப்படும் புதிய சட்டங்கள். | புதிய சட்டங்களின் பயன்கள் |
1. | பணியாளர் பணி இடமாற்ற நலச்சட்டம் (மத்திய, மாநில அரசு பொது நிறுவன, வங்கி ஊழியர்களுக்கான இடமாற்ற நலச் சட்டம்) | |
a) கலந்தாய்வு முறை/ COUNSELLING SYSTEM.
b) சட்டரீதியான மேல்முறையீடு, கால தாமதம், காலவரையறை சட்ட நிபந்தனைகள். c) அலுவலக துறை விதிகள்/சட்ட விசாரணைகளில், ஊழியர்கள் வழக்கறிஞர் நியமித்துக்கொள்ள உரிமை. d) அலுவலகத்துறை சட்ட விசாரணைகளில், உறுதிமொழி மற்றும் சாட்சி சட்டங்களை உபயோகித்தல்.
|
கணவன், மனைவி ஒரே நகரத்தில் வேலை செய்யும்போது, பணி இட மாற்றத்தினால் குடும்பத்தில் ஏற்படும் மன |