Women Secularism labour Proposals to Central Government by Adv V SUNDARARAJAN 2014

தேசத்தின் வளர்ச்சிக்கான மக்கள் எதிர்பார்க்கும் 7 ஜீவ நதி சட்ட பாலங்கள் 
– சமூக ஆர்வலரின் பரிந்துரை
இந்திய அரசியலமைப்பு சட்டம், விதி 51(A) இந்திய குடிமகனின் அடிப்படை கடமையின் கீழ் பரிந்துரைக்கப்படுகிறது. 

வரிசை என் . பாராளுமன்றம் 2014 பரிந்துரை செய்யப்படும் புதிய சட்டங்கள். புதிய சட்டங்களின் பயன்கள்  
1. பணியாளர் பணி இடமாற்ற நலச்சட்டம் (மத்திய, மாநில அரசு பொது  நிறுவன, வங்கி ஊழியர்களுக்கான இடமாற்ற நலச்  சட்டம்)
  a)   கலந்தாய்வு முறை/ COUNSELLING SYSTEM.

 

b)     சட்டரீதியான மேல்முறையீடு, கால தாமதம், காலவரையறை சட்ட நிபந்தனைகள்.

c)     அலுவலக துறை விதிகள்/சட்ட விசாரணைகளில்,  ஊழியர்கள் வழக்கறிஞர் நியமித்துக்கொள்ள உரிமை.

d)     அலுவலகத்துறை சட்ட விசாரணைகளில்,  உறுதிமொழி மற்றும் சாட்சி சட்டங்களை உபயோகித்தல்.

 

 

கணவன், மனைவி ஒரே நகரத்தில் வேலை செய்யும்போது, பணி இட மாற்றத்தினால் குடும்பத்தில் ஏற்படும் மன