தேசத்தின் வளர்ச்சிக்கான மக்கள் எதிர்பார்க்கும் 7 ஜீவ நதி சட்ட பாலங்கள்
– சமூக ஆர்வலரின் பரிந்துரை
இந்திய அரசியலமைப்பு சட்டம், விதி 51(A) இந்திய குடிமகனின் அடிப்படை கடமையின் கீழ் பரிந்துரைக்கப்படுகிறது.
வரிசை என் . | பாராளுமன்றம் 2014 பரிந்துரை செய்யப்படும் புதிய சட்டங்கள். | புதிய சட்டங்களின் பயன்கள் |
1. | பணியாளர் பணி இடமாற்ற நலச்சட்டம் (மத்திய, மாநில அரசு பொது நிறுவன, வங்கி ஊழியர்களுக்கான இடமாற்ற நலச் சட்டம்) | |
a) கலந்தாய்வு முறை/ COUNSELLING SYSTEM.
b) சட்டரீதியான மேல்முறையீடு, கால தாமதம், காலவரையறை சட்ட நிபந்தனைகள். c) அலுவலக துறை விதிகள்/சட்ட விசாரணைகளில், ஊழியர்கள் வழக்கறிஞர் நியமித்துக்கொள்ள உரிமை. d) அலுவலகத்துறை சட்ட விசாரணைகளில், உறுதிமொழி மற்றும் சாட்சி சட்டங்களை உபயோகித்தல்.
|
கணவன், மனைவி ஒரே நகரத்தில் வேலை செய்யும்போது, பணி இட மாற்றத்தினால் குடும்பத்தில் ஏற்படும் மன உளைச்சல் குறையும் மற்றும் அலுவகத்தில் மன அமைதி நிலவும்.
ஊழியர்களின் குடும்பத்தில் வரவு செலவு திட்டங்களை சீராக்கும். இந்திய அரசியலமைப்பு சட்டம், விதிகள் 14,15,16 மற்றும் 21-ன் படி மனித உரிமை மீறல் மற்றும் பாரபட்ச குற்றங்களை முற்றிலுமாக தவிர்க்கலாம்.
|
|
2. | தேசிய, மாநில நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் நல சட்டம் |
|
a) குடிநீர் மற்றும் விவசாய நீர் பாசன வசதிக்காக மத்திய அரசு மற்ற மாநில அரசிற்கு, பிற மாநிலத்திற்காக நீர் வழங்குவதவற்காக 100 கோடி ரூபாய் உதவி/வைப்புத்தொகை.
b) ஒவ்வொரு மாநிலத்திற்கும் வறட்சி மற்றும் வெள்ள நிவாரண நிதி ஒவ்வொரு ஆண்டும் சேமிக்கப்படவேண்டும். |
போராட்டம், பந்த் மற்றும் உண்ணாவிரத போராட்டங்களை தடுக்கலாம். பொது மக்கள் மற்றும் அரசாங்க சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதை தவிர்க்கும்.நீர் பாசன வசதிகளை மேம்படுத்தும்.வறட்சி மற்றும் வெள்ளப் பெருக்கு காலங்களில் பசி பட்டினியை தவிர்க்கலாம்.
|
|
3. | தேசிய, மாநில மற்றும் உலகளாவிய வேலைவாய்ப்பு சட்டம் | |
|
அ) மாணவர்களுக்கான, ஊழியர்களுக்கான இந்திய அரசியலமைப்பு மொழிகள் மற்றும் உலக மொழிகள் பயிற்றுவிக்கும் இலவச மொழி கல்வி சட்டம் .
|
மாநிலங்கள். மற்றும் நாடுகளுக்கிடையேயான நட்பு மற்றும் நல்லுறவை வளப்படுத்தும்.
நம் நாட்டு இளைஞர்களுக்கு மொழித் திறமை வளர்ந்து வெளிநாட்டு/உள்நாட்டில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். |
4. | மக்கள் சொத்துக்களை பத்திரப்படுத்தும், மக்கள் வரிப் பணம் வீண் ஆவதை தடுக்கும் சட்டம் | பல லட்சம் வங்கிப்பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்
போராட்டம், பந்த் மற்றும் உண்ணாவிரத போராட்டங்களை தடுக்கலாம்.
மாநிலங்களவை உறுப்பினர்களின், சரியாக பயன்படுத்தாத உள்ளூர் வளர்ச்சி நிதி. ஆண்டிற்கு ஐந்து கோடி என 250 X5 X 6 வருடங்களுக்கு மொத்தம் 7500 கோடி வழங்கப்படும் மக்கள் பணத்தை சேமித்து, அடிப்படை மருத்துவம், மற்றும் சுகாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்தலாம் 1. மாநிலங்களவை உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் பயண செலவுகளை குறைக்கலாம் |
a) அரசு வங்கிகளை தனியார் மயம் ஆவதை தடுக்க.
b) பொது அரசு நிருவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதை தடுக்கும் சட்டம்
c) மாநிலங்களவையை முற்றிலுமாக நீக்கும் சட்டம் |
||
5. | பெண் வழக்கறிஞர்கள் மேம்பாட்டு நலச் சட்டம். | நீதித்துறையில் 33 சதவிகித பெண்கள் இட ஒதுக்கீடு, இதனால் தேசிய அளவில் அனைத்து பெண்களின் உரிமைகள் மேம்படுவதை உறுதி செய்ய முடியும் |
௧) பெண்களுக்கான பார் கவுன்சில் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைத்தல்
௨) நீதித்துறையில் அரசு வழக்கறிஞர் மற்றும் அரசு தரப்பு வக்கீல் பதவிகளில் பெண்களுக்கு 33 சதவிகித வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு (உரிமையியல் & குற்றவியல்).
|
||
6. | நீதித்துறை ஒழுங்கு மற்றும் வழக்குளை விரைவில் முடிக்கும் சட்டம்
|
வழக்குகளை வேகமாக முடிக்க, ஒவ்வொரு துறையிலும் அனுபவம் மற்றும் சட்டத் திறமை மிகுந்தவர்களை, நீதிமன்றத்திற்கும், அரசு தரப்பிற்கும் ஆலோசகர்களாகவும், பரிசோதகர்களாகவும் நியமித்து வழக்குகளை மிக வேகமாக முடிக்க உதவும்.
மூத்த குடிமக்களின் வழக்குகள் பிறிக்கப்பட்டு வேகமாக முடிக்க உதவும்.
வழக்குகளின் இடைக்கால அல்லது இறுதி ஆணைகளை உடனடியாக மின்னஞ்சல் மற்றும் தொலை நகலாக (fax) வாதிகளுக்கும், பிரதிவாதிகளுக்கும் அஞ்சல் செய்ய. |
பல்வேறு துறைகளில் இருக்கும் சிறந்த வழக்கறிஞர்கள் நீதிபதிகளுக்கும் மற்றும் அரசு வழக்கறிஞர்களுக்கு ஆலோசகர்லாக பணியமர்த்த.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அதே/ஒரே உயர் நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்ச் தீர்ப்புகளை பின்பற்றுவது நீதிமன்றத்தின் ஒழுக்கத்தை பாதுகாக்கும். |
||
7. | தேசிய பல் சமய, மத நல்லிணக்கம் மற்றும் அமைதிச் சட்டம்
|
மத எதிர்ப்பு போராட்டாம் எதுவும் இல்லாமல் மனதால் அனைத்து மத மக்களும் நல்லுறவை வளர்க்கவும், அமைதியான இந்தியாவை உருவாக்கலாம் |
ஒவ்வொரு மாநிலத்திலும் பல்-சமய மத நல வாரியம் அமைக்க வேண்டும், அதற்காக நிதி ஒதுக்கப்படவேண்டும்.
|
- SUNDARARAJAN, B.Sc.,B.L.,
Advocate
Senior Citizen Aged 75
Women, Language, Hindi Imposition, Secularism, labour