தமிழில் திருக்குறள்
அன்புள்ள தமிழ் நேசிகளுக்கு,
எனக்கு தமிழ் மீது உள்ள பற்றினாலும், சிறு முயற்சியினாலும் திருக்குறளை தமிழிலும், மற்றும் டாக்டர் கலைஞர் அவர்களின் தமிழ் உரையையும் வைத்து ஐ-போநிற்கான பதிவை இலவசமாக வெளியிட்டு உள்ளேன்.இதற்கான இணைய தொடர்ச்சியை இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன்.
குறிப்பு : இந்த பதிவின் மூலம் நான் எந்த அரசியல் கட்சியையோ அல்லது எந்த ஒரு சமூகத்தையோ உயர்த்தியோ தாழ்த்தி.
யோ வெளிப்படதுவதாக தயவு செய்து நினைக்க வேண்டாம். டாக்டர் கலைஞர் அவர்கள் அளித்துள்ள மிக எளிமையான உரையை படித்து பயன் அடைவீர்கள் என நம்புகிறேன்!
நன்றி.
கோ.தேவராஜன்
Thirukural in Tamil : Facebook
No one can write forever
Very Very Impressive, Creative Useful iPhone Apps. Thankyou for bringing it in a easy navigation method