iPhone Aathichoodi with meaning

மார்ச் மாதத்தில் வெளியிட்ட ஐ-போனுக்கான ஆத்திச்சூடி உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றது, பதிவிறக்கம் செய்த பலர் ஆயிரக்கணக்கான கருத்துக்களையும், ஆத்திசூடியை விளக்க உரையுடன் அளித்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தனர். அனைவருக்கும்  நான் அளித்த முதல் பதில் நிச்சயம் விளக்க உரை அளிக்க முயற்சி செய்வேன், தமிழ் ஆர்வலர்கள் யாரேனும் விளக்கத்தை இலவசமாக பதிவு செய்ய அனுமதி அளிப்பார்கள் எனில்?. இரண்டு மாதங்களுக்கு முன் சென்னையை  சேர்ந்த திரு.ஸ்ரீதர் கோபாலன் என்பவர் உங்கள் ஐ-போனுக்கான ஆத்திச்சூடி பதிவு அருமையாக உள்ளது, அதற்கான விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும் என்று வினவ, நான் அவரிடம் நீங்களும் ஒரு தன்னார்வலராக இணைந்தால் நிச்சயம் முடியும் என்று. தற்பொழுது அமெரிக்காவில் பணிபுரியும் கோயம்பத்துரைச் சேர்ந்த  திரு.ரெக்ஸ் அருள் அவர்கள் அவருடைய வலைப்பதிவில் ஆங்கிலத்தில் விளக்கம் அளித்துள்ளார் என்பதை தெரிந்து கொண்டு, திரு ஸ்ரீதர் கோபாலன், திரு ரெக்ஸ் அருள் இவர்கள் …

Mosquitoes problem is a global issue, Setup an United Mosquito Elimination Movement

Mosquito has lot of credit to most type of viruses & they do a messenger service for fevers. Controlling and eliminating them is a big task today for any administration worldwide.  Moreover it is a duty of a head of the family to keep them away from home, According to my wife mosquitoes and husband are the same…because both disturb the night sleep :).   Mosquito repellents are produced in different type and different forms, such as coil, mat, liquid and now electric bat,  but eliminating mosquitoes for a single night itself  is a big task, whatever you do and you …

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

முற்பகல் செய்யின்  பிற்பகல்  விளையும் என்னும் தமிழ்  பழமொழிக்கு   மிக  அருமையான  சக்தி  இருக்கிறது. ஏனென்றால் இந்த தத்துவத்திற்கு  இணையாக  என் அன்றாட வாழ்வில் நடந்த   உண்மை  சம்பவங்களை  இங்கே  பதிவு செய்ய விரும்புகிறேன்.
முதலாவதாக :- வழக்கமாக  நான்  அலுவலகத்திற்கு  வந்தாயிற்று , அன்று  மதியம்  இரண்டு  மணி  அளவில்  சென்னை, அடையாரில்  இருக்கும் IIT   கல்வி  நிறுவனத்திற்கு  சென்று  வியாபார  சந்திப்பை  முடித்துவிட்டு,  கிண்டி  நோக்கி  கவர்னர்  மாளிகை  சிக்னலை  என்னுடைய மோட்டார் பைக்  மூலம்  கடக்கும்பொழுது , அதே  வழியாக  வந்த  இன்னொரு  இரண்டு  சக்கர  ஓட்டுனர்  என்னை  கடந்து வந்து   என்  பைக்கின்   முன்னே  என்னை  இடைமறித்தார் , நானும்  என்னடா  இது,  என்ன  வில்லங்கம்!  என்று  வண்டியை  நிறுத்தி  என்னங்க  என்று  கேட்டேன் .

உடனே  அவர்  ஒரு  சிறிய கதை  சொல்ல  ஆரம்பித்துவிட்டார் , சார் …

Difference between Barcode and RFID in practical use of Tracking

Recently, I have architected to develop a desktop applications, based on windows, Barcode, RFID, QT Platform, C++, SQL, SQLite, Wavetrend SDK, Sirit SDK, & ThingMagic Tag SDK, Active Tag, Passive Tag (30 bit numerical). Both technologies  targeting  large manufacturer and warehouse(own and client) where a large quantity of products processed & packed in  small, medium and big packages, finally placed into a pallet.  Each product packed in the package comes across various production processes(5 stages of assembly/process) finally approaching the Quality and Packing section. in Normal course, many orders processed at one cycle, there is a possibility that the products …

iPhone Speed Dial Application

Speed Dial is one of my commercial & successful iPhone application that is being sold under my brand name acedotx (Ace.X), iPhone speed dial is being sold since March 2009, this application has been successful across many countries specialy in USA & most other European countries. Speciality of this speed dial application is that… 1) It recalls the old Nokia phones Speed Dial facility. 2) Manage upto 24 Speeddial contacts 3) The contacts stays always with application backup. After years of sale of this app, I thought to share the users comments which makes me happy dollar & success wise:)…

கணினியில் தமிழில் சரளமாக தட்டச்சு செய்ய

இது நாள் வரை தமிழில் தட்டச்சு செய்வதற்கு, google.com/transliteration என்னும் இணையம்  சார்ந்த  மென்பொருளை  பயன்படுத்தி வந்தேன். இணையத்தின் மூலமாக தட்டச்சு செய்ய, இணைய இணைப்பு எப்பொழுதும் அவசியமாக இருந்தது.  இணையம் இல்லாமல் தட்டச்சு செய்ய பதிவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருளை கீழ்கண்டுள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்ய முடியும், பதிவிறக்கம் செய்தபின் மென்பொருளை இணையம் இல்லாமலே தமிழை மிகவும் சுலபமாக தட்டச்சு செய்யலாம்.  பதிவிறக்கம் செய்ய இணைய முகவரி : http://www.google.com/ime/transliteration  செயல்படுத்தவைக்கும் முறை :http://www.google.com/ime/transliteration/help.html#installation

இதை செயல்படுத்துவதில் எதாவது சிக்கல்கள் இருப்பின், கீழ் காணும்  மின் அஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்  devarajan@gmail.com

Google Transliteration IME is an input method editor which allows users to enter text in one of the supported languages using a roman keyboard. Users can type a word the

தமிழுக்கு மகுடம் சூட்டிய விழா, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு

மாநாடு அறிவித்து கிட்டத்தட்ட 6 மாத காலம் ஆகி, வேலைகள் நடந்துகொண்டே இருக்கின்றன என்றும், பல ஆயிர கோடி செலவில் கோயம்புத்தூர் நவீனபடுத்தப்படுகிறது  என்கிற செய்திகளை நாம் ஊடகங்கல் மூலம் படித்துக் கொண்டே இருந்தோம், செம்மொழி மாநாட்டு உடன், தமிழ் இணைய மாநாடு நடக்க இருக்கிறது என்பதையும் அனைவரும் அறிந்ததே. இதில் தமிழ் இணைய மாநாடு என்பது உத்தமம் என்னும் ( www .infitt .org),ஒரு லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனமாக 1997 –ல் இருந்து 9  இணைய மாநாடுகளை நடத்தி முடித்திருக்கிறது, 8 -வது மாநாடாக கடந்த வருடம் ஜெர்மனி, கோலன்  பல்கலைகழகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்து,  அதற்காக தமிழக அரசு அனைத்து   உதவிகளையும் அளித்து , கோலன்  பல்கலைகழகத்தில் பனிபுரியும் திருமதி உல்ரிகெ

உலக தமிழ் மாநாடு, தமிழுக்கான என் கவிதை

உலகத் தமிழ் மாநாட்டிற்காக என் பயணத்தை தொடங்கியோது, பயணத்தில்  செம்மொழியான என் தமிழ் மொழிக்காக ஏன் ஒரு கவிதை எழுதக்கூடாது என்று சில நிமடங்களில் யோசித்து எழுதிய கவிதை என் தமிழுக்காக இங்கே.


“உதிர்த்த உடனே அம்மா என்ற என் மொழி
மழலையாய் நான் கற்ற மழலை மொழி
செம்மொழியான என் தமிழ் மொழி!

பண்பை வளர்த்த பண்பாட்டு மொழி
கவிதைகளை  உருவாக்கிய  கன்னி மொழி
செம்மொழியான என் தமிழ் மொழி!

பகுத்தறிவை வளர்க்கும்  பக்குவ மொழி
உலகை ஆளப் பயணிக்கும் மொழி
செம்மொழியான என் தமிழ் மொழி!

இதயங்களை இணைக்கும் இனிய மொழி
இணையத்தில் வளரும் செம்மொழியாக  இங்கே!
இணைக தமிழ் இதயங்கள்! வளர்க தமிழ்!

ாழ்க தமிழ்,  வளர்க தமிழ்!

iPhone Tamil issue solved in iPhone OS 4.0!, Also Other Indian Languages?

I have just upgraded my development MacBook to Snow leopard operating system and iPhone SDK 4.0 Beta, There are few interesting updates I have noticed in Snow Leopard as well the iPhone OS 4 Beta SDK. In one of earlier post, I did write about what is expected in OS4.0, which itself a boost for iPhone 3G and 3GS owners. For developers more than 1000 API includes to match iPad and iPhone OS 4.0 application developments. 

Feedback wise, I did see some glitches in viewing iPhone SDK documentation after the updates, which seems to be enabled only for online access! …

Punnamada Resorts, Kerala backwaters a beautiful experience!

Oh no..it is very hard to get sync with friends, especially when you plan for a vacation, every minute different ideas, locations preferences, hotels, train tickets for specific dates and so on, at last after having 3 days of brainstorming with friends Harikrishnan, Surendar, and Prajosh.  We all agreed to Kerala backwaters, in fact we preferred this location last year for a bachelors trip, as usual each had their own schedules..luckily this month being summer holidays all agreed for a family trip
with kids. 🙁

Initially we did review few resorts like Pagoda Resorts, Kollam & Poovar Islands, Trivandrum, finally …