View the complete presentation here. Plan Chennai, Corporation plan
மக்கள் நல திட்ட பரிந்துரை – நகராட்சிகளுக்கு, கோ. தேவராஜன் M.A. LL.M.(U.K.)
மூன்று முக திட்டங்கள்
1) இருபது- முப்பது – வேக எச்சரிக்கை பலகைகள்!
– சாலை விதிகளின் படி
-மாநகராட்சி, மக்களின் நலன் கருதி இந்த வேக அளவு எச்சரிக்கை பலகைகளை அமைக்கிறது
-நகரத்தின் அனைத்து சாலையிலும்
-சாலையின் இரு முனைகளிலும்
2) 1 முதல் – 100 வரை – நடைபாதை
-விரிவுபடுத்தப்பட்ட பாதசாரிகள் நடைபாதை. (நமது மக்கள் தொகையில், வாகனங்களை விட நடப்பவர்கள் அதிகம்)
-சாலை விபத்துக்கள் தவிர்க்கப்படும்
-குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பயமின்றி நடந்து செல்லலாம்.
– பாதசாரிகள் எஸ்காலடோர், முக்கிய சந்திப்புகள்.
முக்கியமாக ரயில், பேருந்து நிலையங்கள்
-சாலை முணைகளில் இறக்கங்கள்
3) சுகாதாரம் – நலம் – பலம் – குப்பை கொள்முதல்
-மக்களின் சுகாதாரம், சென்னை மாநகராட்சியின் முதல் குறிக்கோள்.
-பேருந்து நிலையங்களில் குப்பை பெட்டி
-முடிந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் குப்பை மூடிய பெட்டிகள்
-மூடிய தெரு முனை குப்பை பெட்டிகள்
-நகரை சுற்றி குப்பைகளை எரிப்பது நகரின் தூய்மைக்காக, உடனடியாக நிறுத்துவது.
-குப்பைகள் சிதறாத உங்கள் நகரம்